PFI தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு!

​பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்  தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கினைந்த மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் இன்று (29.01.2017)  மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில செயற்க்குழு உறுப்பினர் இலியாஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கினைந்த மாவட்டத்தின் மாவட்ட தலைவராக அதிராம்பட்டிணத்தை சேர்ந்த A.ஹாஜா  அலாவுதீன் Msc, அவர்களும், மாவட்ட செயலாளராக முத்துபேட்டையை சேர்ந்த M.மர்சூக் அகமது.BE  அவர்களும் இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

Close