பதிவுகள்

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியின் 43 வது விளையாட்டு விழா போட்டி.(படங்களுடன்…)

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் 43  வது விளையாட்டு போட்டி இன்று 05-02-2017 காலை 9:30 மணியளவில் தொடங்கியது.
அதனை முஹம்மது தஸ்லிம் கிராத் ஒதி தொடங்கி வைத்தார்

தேசிய கொடியை பள்ளியின் முதல்வர் திரு. A.மீனாக்குமாரி அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
பள்ளியின் கொடியை S.K.M ஹாஜா மூஹைத்தீன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.

அதனை தொடந்து பல்வேறு விதமான நிகழ்ச்சிகளும் மாணவருக்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Close