பரிதாப நிலையில் தி.மு.க, காங்கிரஸ்

தற்பொழுது தேர்தல் எண்ணிக்கை முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. தற்போதைய நிலநிலவரப்படி அ.தி.மு.க 37 தொகுதிகளிலும் தி.மு.க 1 தொகுதியிலும், பா.ம.க 1 தொகுதியிலும், பா.ஜ.க 1  தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. இந்திய அளவில் காங்கிரஸ் 71 தொகுதிகளிலும் பா.ஜ.க 315 தொகுகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 
Close