செக்கடி மோடு ரேஷன் கடை அறிவிப்பு!

வருகின்ற புதன் கிழமை (01-03-2017) அன்று அதிரை செக்கடிமேடு அருகில் உள்ள நியாய விலைக்கடை (ரேஷன்) கடையில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது!

Close