அதிரை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

28-02-2017 அன்று அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான முத்துப்பேட்டை, மதுக்கூர், துவரங்குறிச்சி, மூத்தாக்குறிச்சிபோன்ற சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின் தடை மாதாந்திரம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author