அதிரையில் புதியதோர் உதயம்-சூப்பர் திருமண அழைப்பிதழ்கள் (படங்கள் இணைப்பு)

கடந்த 10 ஆண்டுகளாக அதிரை பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் சூப்பர் டிஜிட்டல் ஸ்டூடியோவின் புதியதோர் அறிமுகமாக, திருமண அழைப்பிதழ்களுக்கான புதிய ஷோரூம் துவங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வகையான திருமண அழைப்புகள், நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் என  கண்கவரும் டிசைன்களில் நியாயமான விலையில் கிடைக்கின்றன. இவரின் தொழில் சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

குறிப்பு: அதிரையில் சுக தொழில்துவங்குபவர்களை ஊக்குவிப்பதற்காகவே அதிரை பிறை தொடர்ந்து இது போன்ற பல இலவச பதிவுகளை பதிந்து வருகிறோம். இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையில் பொருப்பாகாது.

Close