அதிரையில் நபீல் தொழுகையுடன் 12 வகுப்பு பொதுத்தேர்வை எழுத சென்ற மாணவர்கள்

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை அதாவது மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. பள்ளி இறுதி படிப்பு மற்றும் மேற்கல்விக்கு முக்கியமானதாக கருதப்படும் இந்த தேர் தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் இன்று எழுத தொடங்கினர். இதையடுத்து, அதிரை தக்வா பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்கள் நபீல் தொழுகையை தொழுதுவிட்டு, தேர்வரைக்கு சென்றனர். அல்லாஹ் இவர்களை தேர்வில் வெற்றி பெற வைப்பானாக.

Close