அதிரையில் ஆதரவற்றவர்களை கண்டறிந்து பொருள் உதவி செய்ய பைத்துல்மால் கூட்டத்தில் முடிவு (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை பைத்துல்மால் மாதாந்திர கூட்டம் நடுத்தெரு பைத்துல்மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பைத்துல்மால் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கடந்த பிப்ரவரி மாத கணக்குவழக்கி விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் குறிப்பிடும்படியாக அதிரையில் ஆதரவற்றவர்களை கண்டறிந்து உதவி புரியவும், இலவச கல்வி பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்த முழு தகவல்…..

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author