அதிரையில் PFI நடத்திய அணிவகுப்பு பொதுக்கூட்டம் இன்று தமிழன் டிவியில் ஒளிபரப்பு

பிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு அதிரையில் நடைபெற்ற யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி இன்று (03.03.2017) இரவு 09.30 மணிக்கு தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Close