FLASH NEWSTAMIL NADUஉள்ளூர்

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் Hydrocarbon எதிர்ப்பு போராட்ட களத்தில் அதிரை மாணவர்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் காலை 9:30 முதல் மதியம் 1 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிபடுத்தினர். இதில் அதிரை மாணவர் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

Show More

Related Articles

Close