அதிரையில் 2 ஆண்டுகளில் 2-ஆக பிளந்த சாலை…! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்த போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைத்தெரு சாலை மக்களின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சாலை அமைத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே பூர்த்தியாகியுள்ள நிலையில் மீண்டும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது.

இந்த நிலையில், இந்த தற்போது மீண்டும் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. பல கோரிக்கைகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட சாலை மீண்டும் பழைய மோசமான நிலைக்கு மாறியுள்ளது. இந்த சாலை அமைக்க வழங்கப்படும் ஒப்பந்ததாரர் முறையான சாலையை தான் அமைக்கின்றனரா..? என்பதை அரசு கண்கானிக்க மறுப்பதால், தான் இது போன்ற பல தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டு பழுதாகி கிடக்கின்றன. சாலை அமைக்க போராடும் மக்கள் சாலையை முறையாக அமைக்கின்றனரா என்றும் போராட வேண்டும் போல…

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author