விஷச்செடியுடன் கலந்து வரும் கொத்தமல்லி, எச்சரிக்கை! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

கொத்தமல்லியுடன் கலந்து வரும் பார்த்தீனியம் செடி . நாம் சமையலுக்கு பயன்படுத்தும், நறுமணம் மிக்க கொத்தமல்லியுடன் அதே போன்று காணப்படும் பார்த்தீனியம் செடி கலந்து வருவதாக தெரிகிறது. பார்த்தீனியம் செடியானது , விஷத்தன்மை கொண்டது.இதை நாம் தெரியாமல் சமையலில் பயன்படுத்தும் போது, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது .

கொத்தமல்லி மற்றும் பார்த்தீனியம் செடி இவை இரண்டு பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளதால், அவ்வளவு சுலபமாக இனம் காண முடியாது . பார்த்தீனியம் செடியானது , தோல் வியாதிகளை உருவாக்குவதில் முதன்மையான ஒன்று என கூறப்படுகிறது. ஆதலால், சமைக்கும் போது கவனம் அதிகம் இருத்தல் நல்லது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author