தஞ்சையில் இன்று முற்றுகை போராட்டம்

உண்மையான ஜனநாயகத்திற்காக மாற்று அதிகாரங்களை கட்டி எழுப்போம் என்ற தலைப்பிலும், டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் மீத்தேன் எடுப்பு திட்டத்தை முறியடிப்போம் என்ற தலைப்பிலும் இன்று காலை 10:30AM மணியளவில் தஞ்சாவூர் ரயிலடியிலிருந்து முற்றுகை போராட்டம் நடைப்பெறவுள்ளது. 
மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழு, மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய இயக்கங்கள் கலந்துக்கொள்ளவுள்ளது.
Close