அதிரையில் SDPI மகளிர் அணி நடத்திய சிறப்பு கருத்தங்கம் (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் SDPI கட்சியின் மகளின் அமைப்பான Women  India Movement அமைப்பு சார்பாக அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் ஆமினாம்மாள் சேக் ஜலாலுத்தீன் தலைமையில் கருத்தரங்கம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஸபிய்யா நிஜாமித்தீன், மாவட்ட செயலாளர் ரோஜா பேகம், SDPI தஞ்சை மாவட்ச பொதுசெயலாளர் ஹாஜி சேக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னதாக WIM அமைப்பின் மாவட்ட பொது செயலாளர் சத்யா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author