சென்னையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட அனுமதி!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதிக் பாட்ஷா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளளது.

courtesy: dinakaran

Close