மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முர்சித் காமில் என்ற சிறுவனின் உயிர் காக்க உதவிடுவோம்…!

தேதி : 7/3/2017
பெயர்: முர்சித் காமில்
தந்தை: ஷேக் தாவூத்
போன் நம்பர்:-+918973428501
ஊர்: மல்லிப்பட்டிணம்

(இந்த உதவி 7/3/2017 முதல் 1/4/2017 வரை மட்டும் )

அஸ்ஸலாமு அலைக்கும்…
மல்லிப்பட்டிணம் (ஷேக் தாவூத்&மெஹராஜ்பானு) இளையமகன் முர்சித் காமில் (5வயது) இந்த பையனுக்கு இதயத்தில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிஉள்ளனர் அதனால் சென்னை அப்போலோ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 3லட்சம் வரை செலவு ஆகும் என்று கூறிஉள்ளனர் மறுமையின் வெற்றியை நாடி தங்களால் இயன்ற உதவிகளை செய்யும்மாறு அன்புடன் கேட்டுக் கெள்கிறோம்…

உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய சேமிப்பு கணக்கு…

B.RamjanBegam
A/c:No.003901000022231
Indian Overseas Bank
Koothanallur Branch
IFSC:IOBA0000039

பாபு சேட் :-+966502373295
அஜீஸ் :-+966582484312
நஜ்முதீன் :-+96555816585
நவ்ஷாத் :-+96565595532
சாதிக் :-+971522130546
ரியாஸ் :-+97433565938
ஜின்னா :-+919865443112
பஷீர் :-+9197155572090
அஹமது அலி :-+919566773915

Close