அதிரையில் ADT நடத்திய மாபெரும் ஏகத்துவ எழுச்சிப் பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக இன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து தக்வா பள்ளி முக்கத்தில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ரஹ்மத்துல்லா அவர்கள் கலந்து கொண்டு’நபி வழி என்பது என்ன?’ என்ற தலைப்பிலும், மவ்லவி. ஹீசைன் மன்பயீ அவர்கள் ‘அழிக்கப்பட வேண்டிய அனாச்சாரங்கள்’ என்ற தலைப்பிலும் மார்க்க விளக்கவுரை நிகழ்த்தினர். இதில் ஆண்கள் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

Close