முன்னேற்றப் பாதையில் சவூதி! விமான தயாரிப்பிலும் களமிறங்குகிறது!

மே 6 ஆம் நாள் நடை பெற்ற சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி குழுவின் கூட்டத்தில் சவுதி அரேபியாவின் இளவரசரும் பாது காப்பு துறை அமைச்சருமான 

முஹம்மது பின் சல்மானால் வைக்க பட்ட பரிந்துரையை ஏற்று கொண்டு விமான தயாரிப்பில் சவுதி அரேபிய இறங்குவது என்ற முடிவு ஒரு மனதாக எடுக்க பட்டது

உக்ரைன் நாட்டுடன் கூட்டாக இணைந்து இந்த தயாரிப்பில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்க பட்டிருக்கிறது

உக்ரைன் நாட்டுடன் கூட்டாக தயாரிப்பது என்றாலும் இதன் தொழில் சாலைகள் உட்பட அனைத்தும் சவுதி அரேபியாவிர்கு உள்ளேயே இருக்கும் என்றும் அறிவிக்க பட்டிருக்கிறது

இன்னும் 18 மாதத்தில் சவுதி தயாரிப்பில் உருவான விமானங்கள் வானில் பறக்க தொடங்கும் என அறிவிக்க பட்டிருக்கிறது

Advertisement

Close