மரண அறிவிப்பு – நடுத்தெரு ஹாஜி.H.அஹமது அன்வர்

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ந.ஹம்தூன் அவர்களின் மகனும், ஹாஜி முஹம்மது சலீம், முஹம்மது ஃபலீல், ஆகியோரின் சகோதரரும், ஹாஜி முஹம்மது முபாரக் , ஹாபிஸ் ஹம்தூன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி.H.அஹமது அன்வர் அவர்கள் மரைக்கா பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close