அதிரையில் துப்புறவு பணிகளுக்காக புதிய வாகனம்..!

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக அதிரையில் கடந்த 2 மாதங்களாக துப்புறவு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பேரூராட்சி துப்புறவு ஊழியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்த இந்த மன்றத்தின் சார்வாக கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிரையில் துப்புறவு பணிகளுக்காக புதிய வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களுக்கும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி சுற்றுச்சூழல் சீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்த சுற்றுச் சூழல் மன்ற நிர்வாகிகள் குறித்த பதிவுக்கு…

அதிரையில் சுற்றுச்சூழல் சீரமைப்பு குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்த சுற்றுச் சூழல் மன்ற நிர்வாகிகள்

Close