நெல்லை முஸ்லிம் லீக் 70வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் அதிரை நிர்வாகிகள்!

நெல்லை- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு விழா, சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் 2 நாட்கள் நடக்கிறது. இரண்டாம் நாளான இன்று 11ம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை வகிக்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக 2 வாகனங்களில் அதிரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.

Close