+2 CHEMISTRY தேர்வை சந்திப்பது குறித்து காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் மஹ்பூப் அலி விளக்கும் அதிரை பிறையின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி!

நாளை மறுதினம் (திங்கள் அன்று) 12-ஆம் வகுப்பு வேதியியல் பாடத்துக்கான பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. மாணவர்களால் கடினமானதாக அறியப்படும் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து, தேர்வை கையாளுவது குறித்தும் அதிரை பிறையின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் மஹ்பூப் அலி அவர்கள் விளக்குகிறார்.

Close