அதிரை TIYA அமீரக கிளையின் மாதாந்திர கூட்டத்திற்க்கான அறிவிப்பு

அன்புடையீர் !
                     அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வையும் அவனது
தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின்
கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
 இன்ஷா அல்லாஹ்
ஏக நாயன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருகின்ற 02.05.2014
வெள்ளிக்கிழமை மாலை 7.00
மணியளவில் தேரா பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப்தர்பார் ரெஸ்ட்டாரண்ட் பில்டிங் மேல்
தளத்தில் சகோதரர் சேக்காதி ரூம். 1
rd FLOOR ரூம் நம்பர் 108ல் (கோட்டை பள்ளி வளாகம்) TIYAவின் மாதந்திர ஆலோசனை
பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அமீரகத்தில் உள்ள மேலத்தெரு முஹல்லாவாசிகள்
அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின் நலன்கள் குறித்து உங்களின் மேலான
கருத்துகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
நாள்:  02.05.2014 வெள்ளிக்கிழமை
நேரம்: ரிப் தொழுகைக்கு பிறகு
இடம்:
பஞ்சாப் தர்பார் ரெஸ்ட்டாரண்ட் பில்டிங் 1
rd
FLOOR 
ரூம்
நம்பர் 108
                அன்புடன் அழைக்கிறது              
 தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் –
(
TIYA) அமீரகம்
Close