அதிரையில் சீமை கருவேல மரங்களின் தீமைகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள் இணைப்பு)

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த நிலையில், சிமை கருவேல மரங்களின் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில் பட்டுக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் வருவாய் துறை இணைந்து இன்று மாலை 5 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில்  கருத்தரங்கம் நடத்தினர். இதில் பலர் கலந்துகொண்டனர்.

Close