அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாதாந்திர கூட்டம்


அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாதாந்திர கூட்டம்  இன்று தியாகி இப்ராஹிம் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்தை கவிஞர். தாஹா அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைத்தார்கள்.
இந்த கூட்டத்தில் அதிரையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் K.K. ஹாஜா அவர்கள், மாவட்ட பிரதிநிதி ஜமால் அவர்கள், மணிச்சுடர் நிருபர் ஷாஹுல் ஹமீத் மற்றும் அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  நிர்வாகிகள் சிலர் கலந்துக்கொண்டனர்.        

Close