MONDAY MASALA SEASON 2 – கோடையை சமாளிக்க ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது எப்படி?

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை பிறை நேயர்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண்டே மசாலா நிகழ்ச்சி மூலமாக சுவையான உணவுகளை முஷ் கிச்சன் அதிரை நெய்னா முஹம்மது அவர்கள் சமைத்து வந்தார்கள். இந்த நிலையில்,  இந்த நிகழ்ச்சி தற்போது புதுப்பொழிவுடன் வாரந்தோரும் திங்கள் இரவு 8 மணியளவில் நமது அதிரை பிறை ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம், கோடை வெயிலை சமாளிக்க சுவையான ஜில் ஜில் ஜிகர்தண்டா செய்வது குறித்து விளக்குகிறார்.

என்ன நேயர்களே நிகழ்ச்சி பிடித்திருந்தால் பகிருங்கள். அடுத்த முறை ஒரு நல்ல உணவு வகையுடன் நாம் மீண்டும் சந்திப்போம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author