அதிரையில் ரேசன் பொருட்கள் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தபட்டது!

நமதூரில் சரிவர ரேசன் பொருட்கள் வழங்கப்படாததை முன் வைத்து தி.மு.க சார்பில் அண்ணாதுரை தலைமையில், Ex சேர்மன் அஸ்லம் அவர்களின் ஒருங்கிணைப்பில் செக்கடிமோட்டில் போராட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

Close