பதிவுகள்

அதிரையில் நடைப்பெற்ற கைப்பந்து தொடர் போட்டியில் மாயவரம் அணி வெற்றி

அதிரை ESC நடத்திய கைப்பந்து
தொடர் போட்டி நேற்று இரவு துவங்கியது. இதில் பல அணிகள் கலந்துக்கொண்ட நிலையில் இன்று
இரவு 8:15PM மணியளவில் நடைப்பெற்ற இறுதி ஆட்டத்தில் மாயவரம் கைப்பந்து அணியும், காரைக்குடி
கைப்பந்து அணியும் மோதியது. இதில் மாயவரம் கைப்பந்து அணி கோப்பையை தட்டி சென்றது.
  

Show More

Related Articles

Close