அதிரை கடற்கரைத் தெரு சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம் (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரை தெருவில் உள்ள சாலை ஒன்றில் கடந்த பல நாட்களாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு கான்கிரிட் கம்பிகள் மட்டும் தெரிகிறது. இந்த சாலையில் அதிகமான இருசக்கர மட்டும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அதே போல் பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமிகளும் இந்த வழியாக சென்று வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த சாலையில் இதனை சீரமைத்து பொதுமக்களுக்கு நல்ல வழித்தடத்தை அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதை அதிரை பிறை சார்பாக கேட்டுகொள்கிறோம்.

Close