அதிரை AFCC அணி அதிர்ச்சி தோல்வி

அதிரை AFCC நடத்தும் APL என்னும் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. லீக் போட்டியான இதில் இன்று அதிரை AFCC  c அணியும் தஞ்சை அணியும் மோதின. இதில் அதிரை AFCC c அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.இதனால் அதிரை கிரிக்கெட் ரசிகர்களும்் ஏமாற்றம் அடைந்தனர்.
Close