அதிரையில் AFCC நடத்தும் 12-ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) அணி வருடா வருடம் கிரிக்கெட் பந்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்போட்டியை சிறப்பாக நடத்தி வருகிறது. அந்த வகையில் அந்த அணி 12-வது ஆண்டாட நடத்தும்  மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி வரும் 1/04/2017 அன்று நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன.

இதில் கலந்துகொள்ளும் அணிகளுக்கு நுழைவுக்கட்டணமாக ₹2000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல் பரிசு: ₹30,000
இரண்டாம் பரிசு: ₹20,000
மூன்றாம் பரிசு: ₹10,000
நான்காம் பரிசு: ₹10,000

Close