அதிரை கரையூர் தெரு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு..!

அதிரை கரையூர்தெருவிற்கான புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைவராக சி.ரத்தினம் அவர்களும், துணைத்தலைவராக ஜி.சிவகாசியும், பொருளாளராக ஜெ.ரவியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் ட்ரஸ்டிகளாக துறைராஜ், கனகப்பன், கண்ணன், நாகராஜன், நடராஜன் ஆகியோர் நியமனம் செய்யட்டுள்ளனர்.

Close