ESC நடத்தும் மின்னொளி கைப்பந்து போட்டி !!!

அதிரை Eastern Sports Club சார்பில் நடத்தப்படும்  6 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி இன்று ஆரம்பமானது . இப்போட்டியில் தஞ்சை மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் . 

Close