பட்டுகோட்டையில் இலவச இரத்த பரிசோதனை முகாம்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  மற்றும் அன்னை இரத்தப்பரிசோதனை நிலையம் இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச இரத்த வகை, சர்க்கரை நோய் மற்றும் கொலுப்பு அளவு கண்டறியும் முகாம்

நாள் : 19.03.2017

நேரம் : காலை 9.00 மணிமுதல் 2.00 மணிவரை

இடம் : பள்ளி வாசல் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை.

குறிப்பு : நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்க்கப்படும்.

பட்டுக்கோட்டை நகரம். தஞ்சை தெற்கு மாவட்டம்.

செல் : 9688024100, 9965740999, 9842577718, 9750577349,

Close