அதிரை பிறை கருத்துக்கணிப்பு முடிவுகள், கோடை வேயிலில் இருந்து தப்பிக்க உதவுவது எது

கடந்த 12 தினங்களுக்கு முன்பு நமது தளத்தில் “கோடை வேயிலில் இருந்து
தப்பிக்க உதவுவது எது?”
என்ற ஒரு கருத்துக்கணிப்பை உங்கள் முன் வைத்திருந்தோம். அதற்கான
சில விடைகளையும் கேட்டிருந்தோம்.
அதில் வாசகர்கள் பலர் மாறுபட்ட விடைகளை தேர்வு செய்தனர். இதில் 39.86%
பேர் தண்ணீர் என்ற விடைக்கும், 20.28% பேர் தர்பூசணிப் பழம் என்ற விடைக்கும், 18.88%
பேர் மோர் என்ற விடைக்கும், 10.49% பேர் பழச்சாறு என்ற விடைக்கும், 4.9% பேர்
வெள்ளிப் பிஞ்சு என்ற விடைக்கும், 2.1% பேர் ஐஸ் க்ரீம் மற்றும் பாட்டில்
குளிர்பானங்கள் என்ற விடைக்கும் வாக்குகள் பதிந்திருந்தனர்.
அதற்க்கான முடிவுகளை கீழே உள்ள படத்தில் காணலாம்
அடுத்த கருத்துக்கணிப்பு..
நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் செயல்பாடு..
வாக்களியுங்கள்                 www.adiraipirai.in

Close