பட்டுக்கோட்டையில் நடைபெற்ற அரசின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி…! (படங்கள் இணைப்பு)

இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் R. வைத்தியலிங்கம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கு. பரசுராமன் அவர்களும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு CV சேகர், மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்கள்.

Close