அதிரையில் சிறப்பாக நடைபெற்ற மமக வின் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

இன்று மார்ச் 18-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது, மமகவின் மாநில அமைப்பு செயலாளர் I.M.பாதுஷா, மாநில அமைப்பு செயலாளர் சரவணபாண்டியன், தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரஃபீக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் எராளமான அதிரை மக்கள் கலந்துகொண்டனர்.

Close