முத்துப்பேட்டையில் ராயல் என்பீல்டு பைக் திருட்டு..! உடனடியாக கைது செய்த போலீசார்..! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் தீன் முஹம்மது. வழக்கறிஞரான இவர் புதிதாக ராயல் என்பீல்டு பைக்கை வாங்கி இருந்தார். இந்த நிலையொல் இன்று மதியம் 12:45 மணியளவில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இவரது பைக் காணாததால் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் பைக்கை திருடிச்செல்லும் எடுக்கப்பட்ட புகைப்ப்படம் சிக்கியது. இந்த நிலையில் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்ட தம்பிக்கோட்டை காவல்துறையினர் அடுத்த சில மணி நேரங்களில் குற்றவாளியை கைது செய்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author