ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட அதிரை இளைஞர்களே…!

Want create site? Find Free WordPress Themes and plugins.

20/3/17 இன்று அஸர் தொழுகைக்கு பிறகு ஊடக துறையில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் பேராசிரியர் ஹாஜா கனி அவர்கள் ஊடகங்கள் எப்படி கையாளுவது?? ஊடக கல்வியை கற்று முடித்த பிறகு ஊடக துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி உங்கள் கேள்விற்கு பதிலும் ஊடக துறையின் நுணுக்கங்கள் பற்றியும் விவாதம் அதிரை தமுமுக சார்பில் நகர அலுவலகத்தில் சரியாக 4 மனிக்கு நடைப்பெற உள்ளது ஊடக துறையில் ஆர்வம் உள்ளவர்கல் தவறாது கலந்துக்கொள்ளுமாரு அன்புடன் அழைக்கிறது

அதிரை தமுமுக

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author