சவூதியில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி…!

சவூதி மார்ச் 29 முதல் ரமலான் இறுதி வரை மூன்று மாத காலத்திற்க்கு இது நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காமா இல்லாதவர்கள் ,ஹுரூப் ஆக்கப்பட்டவர்கள் , சட்டத்திற்க்கு புறம்பில்லாத சிறு சிறுதவறுகள் செய்தவர்கள் , விசா நமப்ரில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் , ஹஜ் உம்ராவில் வந்து விசா காலவதியான பின் சவுதியில் இருப்பவர்கள் என அனைவரும் பயன்பெறலாம். இதனை உள்துறை அமைச்சர் முஹம்மத் பின் நாஇஃப் உத்தரவை அறிவித்துள்ளார். சட்டத்திற்க்கு புறம்பாக இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அருகிலுள்ள ஜவசாத் ஆஃபீசை இந்த மாதம் 29 -ம் தேதிக்கு பின் தொடர்புகொண்டு இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Close