இன்றைய இஸ்லாமிய சிந்தனை

வினா :  சாப்பிட்டு முடிந்தவுடன் என்ன ஓத வேண்டும் ?
விடை :  ” அல்ஹம்துலில்லாஹி  அத்அமனா வசக்கானா  வஜஅலனா மினல் 
முஸ்லிமீன்”                                      (பொருள்):                                            எங்களுக்கு 
உணவளித்து நீர் புகட்டி எங்களை முஸ்லீமாக்கிய அல்லாஹ்வுக்கே 
எல்லாபுகழும் .         
Close