மதுக்கூரில் தமுமுக ஆம்புலன்ஸுக்கு ₹30 ஆயிரம் நிதி வழங்கிய மாற்றுமத சகோதரர்கள்..!

மதுக்கூர் தமுமுக சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகின்றது. தற்போது ஆம்புலன்ஸ் பழுதாகிவிட்டதால் புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும் என்ற நோக்கித்தின் அடிப்படையில் நிதி வசூலித்து வருகின்றன்ற். புதிய ஆம்புலன்ஸுக்கு நிதி வசூல் செய்வதை அறிந்த மதுக்கூர் வடக்கு பகுதியை சார்ந்த 6 மாற்றுமத சகோதரர்கள் அவர்களாகவே முன் வந்து ரூ 30000 (முப்பது ஆயிரம்) புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்காக நிதியை கொடுத்து சென்றுள்ளார்கள்.

 

Close