அதிரையில் மஜக புதிய கிளை துவக்கம்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் மஜக நகர அலுவலகத்தில் 14 வார்டு கிளை (காலியாத்தெரு) துவக்க கூட்டம் 22.03.2017 அண்று நகர செயலாளர் முகமது செல்லராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் நகர பொருளாளர் சாகுல் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் (தர்ஃபியா) குறித்து எடுத்துரைத்தார். உடன் அதிரை அப்துல் சமது (குவைத் மண்டல ஊடக பிரிவு) கிளையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் ஏராளமான இளைஞர்கள் மஜகவின் கொள்கைகளை முழுமையாக கடைபிடிப்போம் என உறுதியேற்றனர். காலியார் தெரு 14வது வார்டு கிளை நகர நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டது இதில் 14வார்டு கிளை நிர்வாகிகளின் பெயர் பின்வருமாறு.

காலியாத் தெரு கிளைச்செயலாளர்…
ரியாஸ் அகமது

கிளைப்பொருளாளர்
மஹ்ரூப்…

ஆகியோர் கிளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Close