மரண அறிவிப்பு (நடுத்தெரு ஜென்னதுன் நிஷா)

Want create site? Find Free WordPress Themes and plugins.
அதிராம்பட்டினம் நடுத்தெரு மஸ்குட்டி வீட்டை சேர்ந்த முஹம்மது சாலிஹ் அவர்களின் மகளும், அன்சாரி அவர்களின் மனைவியும் அப்துல் ஹக்கீம், அஹமது சலீம் அவர்களின் தாயாரும் ஆகிய ஜென்னதுன் நிஷா அவர்கள் இன்று இரவு வஃபாதாகிவிட்டார்கள். 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்து இன்னும் உறவினர்களால் அறிவிக்கப்படவில்லை.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author