இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்!

சென்னை R.K. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருவதை தொடர்ந்து ஒ.பி.எஸ் & சசிகலா அணி இடையே இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சி பெயர் பயன்படுத்துவது உள்ளட்ட பிரச்சனை நடந்து வந்த நிலையில். நேற்று இரவு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தினை முடக்குவதுடன் அ.தி.மு.க கட்சி பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

 

Close