அதிரையில் இறுதியாக வாக்களித்த இளைஞர்!

அதிரை மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அஹமது  அஷ்ரப். இன்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவருக்கு அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டது. 

நமதூரில் பலரும் ஆர்வத்துடன் இன்று காலை முதல் வாக்களித்து வந்த நிலையில் இவர் இன்று மாலை சரியாக 5:59 மணியளவில் வாக்குப்பதிந்தார். அதிரையில் இறுதியாக வாக்குப்பதிவை செய்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Close