அதிரை அருகே பயங்கர சாலை விபத்து! 7 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

திருசெந்தூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார் விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மல்லிப்பட்டினம் ராஜாமடம் பொறியில் கல்லூரி அருகில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களை ஏற்றிக்கொண்டு திருச்செந்தூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார் கீரமங்களம் நோக்கி சென்று கொண்டிருந்த வண்டி விபத்துக்குள்ளானது.
அதில் பயணம் செய்த 7நபர்கள் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன காயம் அடைந்த நபர்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் அனுமத்திக்கப்பட்டுள்ளன.

Close