முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையில் 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 345 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம் (பைசாவில்) ஐதராபாத் 317, விஜயவாடா 320, மும்பை 365, மைசூர் 351, பெங்களுரு 355, கொல்கத்தா 380 காசுகள்.

Close