அதிரையில் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்!

அதிரையில் இருந்து பட்டுகோட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாய் இதந்த நிலையில் பயணிகளுக்கு அசௌகரியம் எற்ப்படுத்தும் வகையில் அமைந்திருந்த சாலையினை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Close