அதிரை தமுமுக வின் 11-வது வார்டு உறுப்பினர்கள் தேர்வு (படங்கள் இணைப்பு)

அதிரை நகர தமுமுக மற்றும் மமக சார்பாக அதிரை 11 வது வார்டு கிளை அல்லாஹ்வின் பேருதவியால் மாவட்ட செயளாலர் அகமது ஹாஜா மற்றும் மாவட்ட பொருளாலர் செய்யது முகம்மது புஹாரி மற்றும் தமுமுக கிளை தலைவர் சாகுல் ஹமீது மற்றும் கிளை பொருளாலர் முகம்மது யூசுப் மற்றும் கிளை செயளாலர் கமால் மற்றும் மமக செயளாலர் இத்ரீஸ் ஆகியோர் முன்னிலையில் 11 வது வார்டு கிளை பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
1) ரியாஸ் தலைவர் தமுமுக / மமக
2) அப்ஸர் Bcomதமுமுக செயலாளர்
3) அப்துல் ரஹ்மான் Bcom மமக செயலாளர்
4) அசாருதின் தமுமுக பொருளாலர்
5) ஃபரோஸ் கான் தமுமுக துனை செயளாலர்
6) B.முகைதீன் மமக துனை செயளாலர்
ஆகிய நிருவாகிகள் தேர்வு செய்யப்பட்டன

இப்படிக்கு

தமுமுக மற்றும் மமக
அதிரை கிளை

Close